இறந்த காதலிக்கு தாலிகட்டிய காதலன்! மனதை உருக்கும் வீடியோ!

0
193

தனது காதலி இறந்துவிட்டதை அறிந்த காதலன் கதறிக் கொண்டு காதலி வீட்டிற்கு சென்று காதலி கழுத்தில் தாலி கட்டியுள்ளார். இதனை அந்த பெண்ணின் பெற்றோர் தடுத்து நிறுத்தியும், மீறி அந்த பெண்ணின் கழுத்தில் தாலியை கட்டியுள்ளார்.

இந்த வீடியோவனது, சமூக வலைதளங்களில் தற்போது மிகவும் வைரலாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: