இரகசிய படங்கள் சிக்கின! – இலங்கை அரசியல் பிரபலம் பதவியிலிருந்து ஓட்டம்

0
111

இரகசிய படங்கள் சிக்கின! – இலங்கை அரசியல் பிரபலம் பதவியிலிருந்து ஓட்டம்

நீர்வழங்கல் அதிகாரசபை தலைவரும் முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் ரபீக் சஜாப்டீன் பதவி விலகலுக்கு அவரது சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து தற்போது பதவி விலகியுள்ளார்.

இலங்கையை பொருத்தவரை தமது மதப்பெண்களை மார்க்கத்தின் பெயரால் மூடிவைத்து பாது காப்பது இஸ்லாத்தின் மரபு.

ஆனால் சிங்கள, தமிழ் பெண்களுடன் சரளமாக பழகுவது இவர்களின் இயல்பு.

இவர்தான் ரவி கருணாயக்கவை வைத்து கடந்த ஆண்டு பூராகவும் கிழக்கு மாகாணத்தில் அனைத்து அபிவிருத்திகளையும் ஏறாவூர், காத்தான்குடி, மூதூர், கிண்ணியா பூராக கொண்டு சென்றவரும் இப்பகுதி நீர்வழங்கல் அதிகாரசபை வேலைத் திட்டங்களை பாகு பாட்டுடன் செய்து முடித்தவரும் இந்த ஜாம்பவான் இது எத்தனை தமிழ் அரசியல் தலைவர்களிற்குத் தெரியும்.

இப்படியான பாகுபாடுகள் பற்றிக் கதைத்தால்அதற்கு தமிழ் தலைமைகள் கூறும் பதில் இனக்க அரசியல் தமிழர்கள் யாரிடம் முறையிடலாம் தமிழர்களிற்கு கடவுளைத் தவிர யார் உண்டு….

அத்துடன் நீர்வழங்கல் அதிகாரசபையில் தொடர்ச்சியாக இரண்டு கட்டங்களாக வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட போது ரவூப் ஹக்கீம் மற்றும் ரபீக் சஜாப்டீன் தமிழர்களை முழுமையாக ஓரம்கட்டி முஸ்லிம்களை நியமனம் செய்தவர்கள்

இப்படி சிந்தாமல் சிதறாமல் தமிழர்களை தொர்ச்சியாக பழிவாங்கப் பட்ட போது யாரும் உதவ வில்லை என கூறும் பாதிக்கப் பட்ட மக்கள் கடவுள் தீர்ப்பு எழுதியுள்ளதாகவும் கூறுகின்றனர்.

மிக விரைவில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் திருடிய மில்லியன் கணக்கான சொத்துக்கள் தொடர்பான விபரம், கட்டிய வீட்டிற்கு பண்முகப் படுத்தப் பட்ட நிதியில் எப்படி பொருட்கள் வாங்கியது… மணல் எவ்வாறு விற்றது.. வெளிநாடுகளில் இருந்து ஏழை மக்களிற்காக பணங்களை எடுத்து தனது பையில் நிரப்புவது என ஆதாரங்களுடன் விரைவில் விபரங்கள் வெளிவரும்…

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: