இயக்குணர் கவுதம் மேனனின் கார் லாரி மீது மோதி விபத்து!

0
30

இயக்குணர் கவுதம் மேனனின் கார் லாரி மீது மோதி விபத்து!

சென்னை: சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் டிப்பர் லாரியில் மோதி இயக்குநர் கவுதம் மேனனின் கார் விபத்தில் சிக்கியது. காரின் முன்பகுதி நொருங்கிய நிலையில் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மாமல்லபுரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்தபோது விபத்து ஏற்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

loading...
உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்:

loading...