இப்படி ஒரு செல்பியா! நடிகை ராதிகா ஆப்தேவின் கொடூரமான செல்பி சமூக வலைத்தளத்தின் வைரலாகும் புகைப்படம் இதோ

0
91

இப்படி ஒரு செல்பியா! நடிகை ராதிகா ஆப்தேவின் கொடூரமான செல்பி சமூக வலைத்தளத்தின் வைரலாகும் புகைப்படம் இதோ

ராதிகா ஆப்தே கபாலி படத்தின் மூலம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர். இவர் பாலிவுட்டின் மிகவும் பிரபலமான நடிகை.

மேலும், வெறும் பாடலுக்கு மட்டும் நடனமாடி செல்லாமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தால் தான் அவர் நடிப்பார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் ஒரு பல்லியை முகத்தில் போட்டுக்கொண்டு செல்பி எடுத்துள்ளார்.

இப்படம் பார்க்கவே மிகவும் பயங்கரமாக உள்ளது, இவை ஒரிஜினலா, இல்லை பொம்மையா என்று தெரியவில்லை.

Radhika Apte
Radhika Apte
உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: