இப்படி ஒரு அதிசயமா? இந்த பசுமாடு செய்த அதிசயத்தை பாருங்களேன்

0
74

இப்படி ஒரு அதிசயமா? இந்த பசுமாடு செய்த அதிசயத்தை பாருங்களேன்

இவர் அவரது தீக்குச்சி செய்யும் மில் வளாகத்தில் 2 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இதில் ஒரு பசுமாடு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலையில் 2 கன்றுகளை ஈன்றது.

முதலில் கெடாரி கன்றுக்குட்டியும் (பெண்), அடுத்த 1/2 மணி நேரத்தில் 2-வதாக காளைக் கன்று குட்டியும்(ஆண்) ஈன்றது. இதற்கு முன்பு இதே பசுமாடு 3 முறை கன்று போட்டுள்ளது.

ஒவ்வொரு தடவையும் ஒரு கன்று மட்டுமே ஈன்றது. தற்போது அந்த பசுமாடு 4-வது முறையாக 2 கன்றுகளை ஈன்றது. 2 கன்றுகளை ஈன்ற பசுவும், கன்று குட்டிகளும் நலமாக உள்ளன. இதை காக்காவேரியைச் சேர்ந்த பலரும் வியப்புடன் பார்த்துவிட்டுச் சென்றனர்.

2 பசு மாடுகளை
2 பசு மாடுகளை
உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: