இன்றைய விலை நிலவரம்!

0
71

இன்றைய விலை நிலவரம்!

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.34 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.60.47 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(அக்.,28) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலை விபரம்:

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் 13 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.71.34 காசுகளாகவும், டீசல் 16 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.60.47 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(அக்.,28) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: