இன்றைய ராசி பலன் 19-10-2017 inraya rasi palan 19-10-2017

0
199

இன்றைய ராசி பலன் 19-10-2017

19.10.2017 வியாழக்கிழமை ஹேவிளம்பி வருடம் ஐப்பசி மாதம் 2-ம் நாள்.
தேய்பிறை அமாவாசை திதி நள்ளிரவு மணி 12.36 வரை, பிறகு வளர்பிறை பிரதமை திதி. அஸ்த நட்சத்திரம் காலை மணி 8.27 வரை, பிறகு சித்திரை. யோகம்: சித்தயோகம். அமாவாசை விரதம், கேதார கவுரி விரதம்.
குளிகை: 9:00 – 10:30
சூலம்: தெற்கு.
பொது: வள்ளியூர் முருக பெருமான் கலைமான் கிடா வாகனத்திலும், ஏக சிம்மாசனத்திலும் பவனி. ஏரல் அருணாசல சுவாமிகள் திருவிழா.
பரிகாரம்: தைலம்.

நல்ல நேரம் 9-12, 4-7, 8-9
எமகண்டம் காலை மணி 6.00-7.30
இராகு காலம் மதியம் மணி 1.30-3.00

மேஷம் : அனுபவம்
ரிஷபம் : நன்மை
மிதுனம் : அந்தஸ்து
கடகம் : பேச்சு
சிம்மம் : திருப்பம்
கன்னி : செலவு
துலாம் : வெறுப்பு
விருச்சிகம் : வெற்றி
தனுசு : சந்திப்பு
மகரம் : நன்மை
கும்பம் : உழைப்பு
மீனம் : உளைச்சல்

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: