இன்றைய ராசிபலன். வியாழக்கிழமை, 24 ஆகஸ்ட் 2017

0
1076

இன்றைய ராசிபலன்

தேதி: வியாழக்கிழமை, 24 ஆகஸ்ட் 2017
மேஷம்
aries-mesham
தனவரவு கூடும். எல்லா நலன்களும் உண்டாகும். இனிய பயணங்கள் இன்பம் தரும். நண்கர்களின் ஆதரவால் மனம் மகிழும். புதுப்புது சிந்தனைகள் தோன்றும்.
ரிஷபம்
taurus-rishibum
அக்கம் பக்கத்தாரை அனுசரித்துச் செல்வது நல்லது. குழந்தைகளால் நிம்மதி குறையும். பயணத்தின் போது வேகத்தைக் குறைத்தால் விபத்தைத் தவிர்க்கலாம்.
மிதுனம்
gemini-mithunum
குடும்பத்தில் நிம்மதி குறையும். வயிற்று உபாதைகள் எழலாம். வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையுடன் செல்லவும். குளக்கரை, கிணறு, ஆறு போன்ற நீர்நிலைகளில் எண்சரிக்கை தேவை.
கன்னி
virgo-kanni
எதிர்பார்த்தபடி வருமானம் அதிகரிக்கும். உறவுகளைச் சந்திப்பதனால் மனமகிழ்ச்சி ஏற்படும். படுக்கை அறை சுகங்கள் மற்றும் நல்ல, ருசியான உணவுவகைகள் ஆகியவையும் கிடைக்கும்.
மகரம்
capricorn-magaram
தொழில் விஷயங்களில் அரசு ஆதரவு இருக்கும். மனதில் அமைதி நிலவும். உளவாரப்பணி போன்ற தெய்வீக திருப்பணிகளில் ஈடுபாடு ஏற்படும். உல்லாசப் பயணங்களால் உள்ளம் மகிழும்.
கடகம்
cancer-kadagam
மனைவியின் ஆதரவால் மனம் மகிழும் நாள். எதிர்பார்த்த இனங்களில் எதிர்பார்த்தபடி தடங்கலின்றித் தனவரவு அதிகரிக்கும். புதுப்புது சிந்தனைகள் தோன்றும்.
சிம்மம்
leo-simmam
குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். குழந்தைகளின் படிப்பில் கவனம் செலுத்துங்கள். வம்பு, வழக்கு மற்றும் வாக்கு வாதங்களை தவிர்க்க வேண்டிய நாள்.
துலாம்
libra-thulam
தனவரவு சுமாராக இருக்கும். இடமாற்றங்கள் இருக்கலாம். பெண்களால் விரயச் செலவுகள் அதிகரிக்கும். வரும் வாடிக்கையாளரிடம் இனிமையாகப் பேசினால் இலாபம் அதிகரிக்கும்.
மீனம்
pisces-meenam
அரசால் அனுகூலங்கள் உண்டு. காதல் வெற்றி களிப்புத் தரும். மனைவி மூலம் நன்மையும், மகிழ்வும் பெருகும். நேர்மையுடன் செயல்படுங்கள். பிறரிடம் பணிவோடு இருந்தால், பெறும் பயன்கள் அதிகரிக்கும்.
தனுசு
sagittarius-thanusu
அரசு மூலமான புதிய பணிக்கான உத்திரவுகளை எதிர்பார்க்கலாம். ஆணையிடும் உயர்பதவிகள் கிடைத்து மனமகிழ்ச்சி பெருகும். புதிய திருப்பங்களால் எதிர்காலம் ஒளிமயமாக அமையும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
– தனவரவு அதிகரித்து மனத் திருப்தி ஏற்படும். வாக்கு வன்மையால் வளம் பெருகும். நோக்கும் இடமெல்லாம் முன்னேற்றத்திற்கான ஒளி மிக்க வழி தெரியும்.
கும்பம்
aquarius-kumbam
நினைத்தபடி எதுவும் நடக்காது. வாழ்க்கையில் புதுத் திருப்பங்கள் ஏற்படும். நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை அல்லவா ?. தொழில் அபிவிருத்திக்கான திட்டங்கள் தாமதப்படும்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: