இன்றைய ராசிபலன் தேதி: வெள்ளிக்கிழமை, 25 ஆகஸ்ட் 2017

0
814

இன்றைய ராசிபலன் தேதி: வெள்ளிக்கிழமை, 25 ஆகஸ்ட் 2017

மேஷம்
aries-mesham
புதுப்பெண்கள் சிநேகமும், தனக்கென ஒரு தனிவீடும் அமையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிறைவேறும். உல்லாசப் பயணங்களால் உள்ளம் மகிழும்.

ரிஷபம்
taurus-rishibum
சிரத்தையற்ற செயலால் திறமை இருந்தும் நல்ல பெயர் கிடைக்காது. தொழில் ஆர்வம் கூடுவதால், ஆதாயம் பெருகும். வியாபாரிகளுக்கு ஓரளவு இலாபம் கிடைக்கும்.

மிதுனம்
gemini-mithunum
வீட்டில் உள்ள பொருள்களை பாதுகாக்க எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லுமுன் அதன் பாகங்களை பரிசோதித்து எடுத்துச் செல்வது நல்லது.

கன்னி
virgo-kanni
எதிர்பார்ப்புக்கு மேல் தொழில் வருமானம் பெருகி மகிழச்சி அளிக்கும். அதிகரிக்கும். தீர்த்த யாத்திரைகள் மகிழ்வு தரும். புதிய தொழில்கள் தொடங்க சாதகமான சூழ்நிலை அமையும்.

மகரம்
capricorn-magaram
அன்னதானம் பொன்ற நற்காரியங்களில் ஈடுபடுவீர்கள். மனதிற்கினிய நல்ல மனைவி அமைவாள். புனிதப் பயணங்களால் புண்ணியம் சேரும். தெய்வ பக்தியால் மனநிம்மதி கூடும்.

கடகம்
cancer-kadagam
பல வழிகளிலும் எதிர்பார்க்கப்பட்ட பணவரவுகள் தடங்கலின்றி வந்துசேரும். அரசாங்க உதவிகள் தாமதமின்றிக் கிடைக்கும். தொழிலில் புதிய திட்டங்களால் ஆதாயம் பெருகும்.

சிம்மம்

leo-simmam
பணவரவை எதிர்பார்த்து ஏமாறாதீர்கள். மனைவிமக்களுக்கு வைத்தியச் செலவுகள் அதிகரிக்கும். கல்வியில் தோல்வி உண்டாகும். வெளியிடத்தில் பல அவமானங்களைச் சந்திக்க நேரும்.

துலாம்
libra-thulam
தொழிலில் இலாப இழப்பு ஏற்படுமாதலால் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து, முதலீடுகள் செய்வது நல்லது. தீயவழிகளில் தேவையற்ற செலவுகளைச் செய்ய வேண்டியது வரும்.

மீனம்
pisces-meenam
பல முகாந்திரங்களிலும் பண வரவு கூடுவதால், எடுத்த காரியங்கள் எல்லாம் கை கூடும். அரசாங்கத்தால் ஆதாயம் கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகள் எளிதாக ஈடேறும்.

தனுசு
sagittarius-thanusu
தொழிலில் வருமானம் திருப்திகரமாய் இருக்கும். சாத்திரங்களில் ஆராய்ச்சியும், தேர்ச்சியும் ஏற்படும். தொழில் வளம் பெருகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

விருச்சிகம்

scorpio-viruchagam
பெண்களால் தனலாபம் அடைவீர்கள். பிறருக்கு விருந்து உபசாரம் செய்து மகிழ்வீர்கள். பிரிந்தவர் கூடிப் பேரின்பம் அடைவர். வியாபாரிகளுக்குத் தொழிலிலும் வெற்றி கிட்டும்.

கும்பம்
aquarius-kumbam
மனைவியின் மனம் அறிந்து செயல்பட்டால் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கலாம். எல்லோருக்கும் நல்லதே நினையுங்கள். வழக்குகளில் வாய்தா வாங்கிக் கொள்வது நல்லது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: