இன்றைய ராசிபலன் தேதி: புதன்கிழமை, 30 ஆகஸ்ட் 2017

0
423

இன்றைய ராசிபலன் தேதி: புதன்கிழமை, 30 ஆகஸ்ட் 2017

மேஷம்
aries-mesham
கோபத்தைக் குறைத்தால் நன்மை ஏற்படும். பணியிட மாற்றங்களை எதிர்பார்க்கலாம். முறையற்ற வழிகளில் பணம் வரலாம். உறவுகளிடையே மனக்கசப்பு உருவாகும்.

ரிஷபம்
taurus-rishibum
தொட்டதெல்லாம் துலங்கி பல வழிகளிலும் பணம்வரும். பெண் சுகம் கூடும். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி ஏற்படும்.வியாபாரத்தில் திருப்திகரமான வரவால் சந்தோஷம் நிலவும்.

மிதுனம்
gemini-mithunum
நல்ஆரோக்கியம், நண்பர்கள் சந்திப்பு, திருமணம் மற்றும் நல்முன்னேற்றம் ஆகியவை ஏற்படும். பல வழிகளிலும் பணவரவு ஏற்படும். எல்லா வகையிலும் ஏற்றந்தரும் நாள்.

கன்னி
virgo-kanni
சுமாரான நாள். இன்றைய நாள் கழிவது யுகங்கழிவது போன்றிருக்கும். தாயின் உடல் நிலையில் அதிக அக்கறை கொள்ளுங்கள். நிம்மதியான தூக்கம் இராது.

மகரம்
capricorn-magaram
பிறருக்கு உதவி செய்யும் எண்ணம் மேலோங்கும். காரிய வெற்றியால் களிப்பு உண்டாகும். அரசு ஆதரவும், கல்வியில் தேர்ச்சியும் ஏற்படும். தன்னம்பிக்கை, மற்றும் தைரியம் அதிகரிக்கும்.

கடகம்
cancer-kadagam
மனைவி, மக்களின் உடல் நிலையைப் பொருத்தவரை அக்கறைப் படவேண்டிய நாள். மேலதிகாரிகள் மற்றும் பெரியவர்களிடம் வாக்குவாதம் செய்யாமல் பணிந்து போவது நல்லது.

சிம்மம்
leo-simmam
சுமாரான நாள். இன்றைய நாள் கழிவது யுகங்கழிவது போன்றிருக்கும். தாயின் உடல் நிலையில் அதிக அக்கறை கொள்ளுங்கள். நிம்மதியான தூக்கம் இராது.

துலாம்

libra-thulam
தேவையற்ற விவகாரங்களால் மன நிம்மதி குறையலாம். எடுத்த காரியங்கள் ஏற்றம் தராது என்பதால், ஒத்திப் போடுவது நல்லது. கடின உழைப்பே கல்வியில் தேர்ச்சி அளிக்கும்.

மீனம்
pisces-meenam
தெய்வ சிந்தனை அதிகரிக்கும் நாள். சிலருக்கு குழந்தைப் பிறப்புக்கான வாய்ப்பு உருவாகும். கோவில், குளம் போன்ற திருப்பணிகளில் ஈடுபடுவதால், புகழ் ஓங்கும்.

தனுசு
sagittarius-thanusu
குடும்பத்தாருடன் அனுசரித்துச் செல்வது குழப்பங்களைத் தீர்க்கும். சோகமான நாளாக இல்லையெனினும், சுகமான நாளாக இருக்காது. பெண்களின் பிடிவாதத்தால் வீண்விரயங்கள் ஏற்படும்.

விருச்சிகம்
scorpio-viruchagam
நல்ஆரோக்கியம், சந்ததி விருத்தி, மந்திர சித்தி, பதவி உயர்வு என இராஜயோகம் தரும் நாள். வாக்கு வன்மையால் வருமானம் பெருகும். பயணங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கும்பம்

aquarius-kumbam
காரியங்கள் அனைத்திலும் எளிதில் வெற்றி கிட்டும். அரசு ஆதரவால் அதிகாரம் மிக்க பதவி உயர்வு கிடைக்கும். கல்வியில் தேர்ச்சி உண்டு. தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: