இன்றைய ராசிபலன் ஞாயிற்றுக்கிழமை, 3 செப்டம்பர் 2017

0
307

இன்றைய ராசிபலன் தேதி: ஞாயிற்றுக்கிழமை, 3 செப்டம்பர் 2017

இன்றைய நாள் எப்படி
ஹேவிளம்பி வருடம்
ஞாயிற்றுக்கிழமை, 3 செப்டம்பர் 2017
ஆவணி
18
பிரதோசம், திருவோண விரதம்
நல்ல நேரம்
காலை: 9:00AM – 10:00AM
பகல்: 2:00PM – 3:00PM
இராகுகாலம்
மாலை: 4:33PM – 6:00PM
இரவு: 7:30PM – 9:00PM
எமகண்டம்
பகல்: 12:00PM – 1:30PM
இரவு: 6:00PM – 7:30PM

மேஷம்
புதிய வேலை வாய்ப்பின் காரணமாக ஒளிமயமான எதிர்காலம் தெரியும். தேர்வுக்கு அதிகமாக உழைத்து அதிக மதிப்பெண் வாங்க முயல்வீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் தெரியும்.

ரிஷபம்
தொழில் விஷயங்களில் அரசால் நன்மை ஏற்படும். மனதில் அமைதி நிலவ, தெய்வீகத் திருப்பணிகளில் ஈடுபாடுவீர்கள். உல்லாசப் பயணங்களால் உள்ளம் மகிழும்.

மிதுனம்

தெய்வப் பிரார்த்தனைகளால் தொழில் அபிவிருத்திக்கான திட்டங்கள் ஈடேறும். நினைத்தபடி எதுவும் நடக்காது. வாழ்க்கையில் தேவையற்ற புதுத் திருப்பங்கள் ஏற்படும்.

கன்னி
குழந்தைகளால் நிம்மதி குறையும். தங்கள் திறமைக்கு மதிப்பு இருக்காது. அக்கம் பக்கத்தாரோடு அனுசரித்துச் செல்வது நல்லது. பயணங்கள் சுகமாக அமையாது.

மகரம்
பலவழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். அறிவு விருத்தியாகி முன்னேற்றம் ஏற்படும். புதுப்புது சிந்தனைகள் தோன்றும். குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும். . பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

கடகம்
புதிய திருப்பங்களால் எதிர்காலம் ஒளிமயமாக அமையும். புதிய பணிக்கான அரசு உத்திரவுகள் வரலாம். மற்றவர்களுக்கு ஆணையிடும் உயர்பதவிகள் கிடைக்கலாம்.

சிம்மம்
அரசால் அனுகூலங்கள் உண்டு. காதல் வெற்றி களிப்பைத் தரும். மனைவி மூலம் நன்மையும், மகிழ்ச்சியும் பெருகும். அதிகாரிகளிடம் பணிவோடு நடந்தால், பயன்கள் அதிகரிக்கும்.

துலாம்
வீட்டில், எங்கே நிம்மதி எனத் தேட வேண்டியதிருக்கும். பொருள்களைப் பத்திரமாகப் பாதுகாக்க விழிப்புடன் இருக்கவும். வியாபாரிகளுக்கு பணவரவு ஏற்ற இறக்கமாக இருக்கும்.

மீனம்
பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்ந்து மகிழ்வர். பிறருக்கு உதவுவதில் சந்தோஷமடைவர். வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் புகுத்தி அதிக இலாபம் சம்பாதிப்பர்.

தனுசு
சுமாரான தனவரவு இருக்கும். மன அழுத்தம் அதிகரிக்கும். காரியத்தடைகள், கௌரவக் குறைவு, எல்லை மீறிய செலவுகள் ஆகியவை ஏற்படலாம்.

விருச்சிகம்
தொழிலில் தனவரவு தொடரும் நாள். புத்தாடை, ஆபரணம் புதிதாகச் சேரும் நாள். எல்லா நலமும் பெருகும், ஏற்றமிகு நாள். பெயரும், புகழும் உயர்ந்து பெருமை தரும் நாள்.

கும்பம்
அரசுப் பணியாளர்களுக்கு இடமாற்றங்கள் இருக்கலாம். பெண்களால் விரயச் செலவுகள் அதிகரிக்கும். வாடிக்கையாளரிடம் இனிமையாகப் பேசினால் இலாபம் அதிகரிக்கும்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: