இனி நான் விஜய்யுடன் போட்டி போடுவேன்! பிரபல நடிகரின் பகிரங்க பேச்சு

0
129

இனி நான் விஜய்யுடன் போட்டி போடுவேன். இனி நடனத்தில் விஜய்யுடன் போட்டி போடுவேன்! பிரபல நடிகரின் பகிரங்க பேச்சு

விஜய் நடிப்பை தாண்டி அவரிடம் அனைவருக்கும் பிடித்த விஷயம் அவருடைய நடனம். தெலுங்கு சினிமா ரசிகர்களை தாண்டி பாலிவுட் சினிமா வரை விஜய் அவர்களின் நடனம் பேமஸ்.

தற்போது இமான் அண்ணாச்சி எஸ்.ஏ. சந்திரசேகரன் இயக்கிவரும் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்றில் நடித்து வருகிறார்.

இப்படம் பற்றி பேட்டியளித்த அவர், எனக்குள் இப்படி ஒரு நடனத் திறமை இருப்பதை இப்போதுதான் நான் புரிந்து கொண்டேன். இந்த படத்தின் காட்சிகளிலும், பாடலிலும் என்னை இயக்குனர் மிக அட்டகாசமாக பயன்படுத்தி இருக்கிறார். இனிவரும் படங்களில் விஜய்க்கும், சிவகார்த்திகேயனுக்கும் நடனத்தில் போட்டிபோட முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது என்றார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: