இந்த கல்லாப்ப்பு கலாக்கிராலே….. சொல்லுங்க!

0
198

இந்த கல்லாப்ப்பு கலாக்கிராலே இவளுக்கு தகுதி இருக்கன்னு சொல்லுங்க!

சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் அதிகம் விமர்சிக்கப்பட்டவர் இவர். ஒரு கடை விளம்பரத்தில் ஹன்சிகாவோடு நடித்து இவர் அதிகம் பிரபலமாகிவிட்டார்.

இந்நிலையில் மலேசியாவில் நடந்த நட்சத்திர விழாவில் ரஜினிக்கு அவர் அருகில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் வெளியாகியிருந்தது.

அதை பார்த்துவிட்டு “ஒப்பனை Make up, லிப்ஸ்டிக், விக், கோட் சூட். அம்மாடியோவ் ! பக்கத்துல, எளிமையா ஆ #சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்” என நடிகை கஸ்தூரிவிமர்சித்துள்ளார்.

நடிகை கஸ்துரி
நடிகை கஸ்துரி
உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: