அப்பளம் விளம்பரத்தில் நடித்ததற்காக ஜூலிக்கு கிடைத்த சம்பளம் எவவளவு தெரியுமா?

0
138

இவ்வருடம் ரசிகர்களால் அதிகம் வெறுக்கப்பட்ட பெயர் ஜுலி. BiggBoss என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் செய்த வேலை ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வாங்கிய பெயரை கெடுக்க வைத்தது.

ஒரு சிலர் எல்லோரும் தான் தவறு செய்கிறோம் அவரை வெறுப்பது சரியில்லை என கூறினாலும் இப்போதும் நிறைய பேர் ஜுலியை வெறுக்கிறார்கள்.

அந்நிகழ்ச்சியை தொடர்ந்து ஜுலி விமல் படத்தில் நடித்துள்ளார், தொகுப்பாளினியாக களமிறங்கியுள்ளார். இப்போது அப்பளம் விளம்பரத்திலும் நடித்துள்ளார்.

அந்த விளம்பரம் சமூக வலைதளங்களில் பரவி மிகவும் வைரலானது. தற்போது என்ன தகவல் என்றால் இந்த ஒரு விளம்பரத்தில் நடிக்க ஜுலிக்கு ரூ. 10 லட்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: