அதிர்ச்சியில் உறைய வைக்கும் காட்சி வைரல் வீடியோ!

0
97

பாம்பு என்றால் படையே நடுங்கும் என்று முன்னோர்கள் கூறி வந்ததை யாரும் பொய் என கூறிவிட முடியாது.உண்மையிலேயே பாம்பைக் கண்டால் எவ்வளவு பெரிய கூட்டமாக இருந்தாலும் அலறியடித்து ஓடுவதை அவதானித்திருப்பீர்கள். இங்கு காணும் காட்சி உங்களை அதிர்ச்சியில் உறைய வைக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

இங்கு நபர் ஒருவர் ராட்சத மலைப்பாம்பு ஒன்றினை பிடிப்பதற்கு தயாராக இருந்த தருணத்தில் அவரை கடிப்பதற்கு அப்பாம்பு செய்த செயல் காண்பவர்களை கதிகலங்க வைத்துள்ளது. ஆனாலும் இறுதியில் அந்நபர் பாம்பினை வெற்றிகரமாக பிடித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: