அதிர்ச்சியில் இருக்கும் கோலிவுட்.! இயக்குனரின் முழு கட்டுப்பாட்டில் இருக்கும் பிரபல நடிகை.!

0
72

அதிர்ச்சியில் இருக்கும் கோலிவுட்.! இயக்குனரின் முழு கட்டுப்பாட்டில் இருக்கும் பிரபல நடிகை.!
நடிகர் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் ஒரு சிறிய காதபாரத்தில நடித்தவர் நடிகை அதிதிபாலன்.

அதன் பிறகு நடிகை அதிதி அருவி படத்தில் கதா நாயகியாக நடித்தார். அந்த படம் வெளியாகி செம ஹிட் ஆனது.

இந்நிலையில் படத்தின் இயக்குனர் அருண்பிரபுவிடம் அதிதி பாலன் தஞ்சம் அடைந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளளது.

அருவி படத்தில் நடித்த பிறகு 10 படங்களில் அதிதிக்கு வாய்ப்பு வந்துள்ளது.

ஆனால் அருண்பிரபுவை கேட்காமல் எதுவும் செய்ய மாட்டேன் என தடாலடியாக கூறியுள்ளார் நடிகை அத்தி பாலன்.

இதனால் அந்த பங்களும் அப்படியே பெண்டிங்கில் உள்ளது. அவரிடம் போன் நம்பர் கேட்டாலும் ஒரு இ மெயில் ஐடியை கொடுத்துவிட்டு சென்றுவிடுகிறாராம்.

மேலும் என்ன முடிவு என்றாலும் அருண் பிரபுவிடம் கேட்டுவிட்டு தான் முடிவை எடுப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்த விவகாரம் எங்கே போய் முடிய போகிறது என கோலிவுட் வட்டாரங்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: