அடையாளம் தெரியாமல் மாறிப்போன ஒல்லி நடிகை! வைரலாகும் புகைப்படம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

0
153

அடையாளம் தெரியாமல் மாறிப்போன ஒல்லி நடிகை! வைரலாகும் புகைப்படம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!தென்னிந்திய சினிமாக்களில் அறிமுகமாகி பாலிவுட்டில் கலக்கி வந்த நடிகை இலியானவின் புகைப்படம் வைரலாகி வருகின்றது.

தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகையாக விளங்குபவர் இலியானா. தமிழில் கேடி, நண்பன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இனி படங்களில் நடிப்பதற்கு இவர் தற்போது புதிய கொள்கையை கடைபிடிக்க உள்ளாராம்.

30 வயதாகும் இலியானா பட வாய்ப்புகள் இன்றி தனது ஆஸ்திரேலியா காதலருடன் லிவிங் டு கெதரில் வாழ்ந்து வருகிறார். இருந்தும் தற்போது அவரது உடல் சற்று பருமனாக மாறியுள்ளது.

பயனுள்ள வீடியோக்கள்!

ஒல்லி நடிகை
ஒல்லி நடிகை
வைரலாகும் புகைப்படம்
வைரலாகும் புகைப்படம்
உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: